in

சாதி வெறியால் கர்ப்பிணி மனைவியின் கண்முன்னே கொல்லப்பட்ட கணவன்: வ

தெலுங்கானா மாநிலத்தில் உயர்சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஆறு மாதங்களுக்கு பின்னர் பெண்ணின் குடும்பத்தாரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 24 வயதேயான இளைஞர் பிரனாய் கொல்லப்பட்டது அவரது தந்தையான பாலசுவாமியை பெரிதும் பாதித்துள்ளது. உங்கள் மகளை அழைத்துச் செல்ல வேண்டியது தானே, ஏன் எனது மகனை கொலை செய்தீர்கள் என கண்ணீருடன் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பிரனாய் மற்றும் அம்ருதா காதலுக்கு கடைசி வரை மறுப்பு தெரிவித்து வந்த தாயார் பிரேமலதா, நடந்த சம்பவங்களை வாழ்நாளில் மறக்கவே முடியாது என தெரிவித்துள்ளார். கண்முன்னே கணவர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளாமல் நினைவை இழந்த நிலையில் அம்ருதா மருத்துவமனையில் உள்ளார். 21 வயதேயான அம்ருதாவின் தந்தை மாருதி ராவு நகரின் செல்வாக்கு மிகுந்த நபர்களில் ஒருவர். அவரது வெள்ளை நிற Ford Fortuna நகரில் அவரது அடையாளமாகவே உள்ளது. சம்பவம் நடந்த வெள்ளியன்று. Download Tamil Ringtones தெலுங்கானா மாநிலத்தில் உயர்சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஆறு மாதங்களுக்கு பின்னர் பெண்ணின் குடும்பத்தாரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 24 வயதேயான இளைஞர் பிரனாய் கொல்லப்பட்டது அவரது தந்தையான பாலசுவாமியை பெரிதும் பாதித்துள்ளது. உங்கள் மகளை அழைத்துச் செல்ல வேண்டியது தானே, ஏன் எனது மகனை கொலை செய்தீர்கள் என கண்ணீருடன் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பிரனாய் மற்றும் அம்ருதா காதலுக்கு கடைசி வரை மறுப்பு…

What do you think?

0 points
Upvote Downvote

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

Comments

0 comments