in

தோஷம் கழிப்பதாக கூறி கர்ப்பிணி பெண்ணின் கழுத்தை அறுத்த சாமியார்: அதிர்ச்சி சம்பவம்! |. தோஷம் கழிப்பத

புதுச்சேரியில் தோஷம் கழிப்பதாக கூறி கர்ப்பிணி பெண்ணின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியை சேர்ந்த கட்டிட தொழிலாளி அசோக் என்பவரது மனைவி கிருஷ்ணவேணி. புதுச்சேரியில் தோஷம் கழிப்பதாக கூறி கர்ப்பிணி பெண்ணின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியை சேர்ந்த கட்டிட தொழிலாளி அசோக் என்பவரது மனைவி கிருஷ்ணவேணி (27). இந்த தம்பதியினருக்கு ஜெயஸ்ரீ (3) என்ற பெண் குழந்தையும், ஜெயகணேஷ் (2) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். கடந்த 19-ம் திகதியன்று கோவிலுக்கு செல்வதாக கூறிய கிருஷ்ணவேணி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அசோக், உறவினர்களுடன் சேர்ந்து மனைவியை தேடியுள்ளார்.

What do you think?

0 points
Upvote Downvote

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

Comments

0 comments